Followers

Friday, January 4, 2013

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம், தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் தவிர கம்பராமாயணம் உரை நடை ஆகியவற்றை எனது வலைப்பூக்களில் படித்துவரும் அன்பர்களே! உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய கீழ்கண்ட வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யுங்கள். படித்தபின் தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். அவை எனக்கு மேலும் ஊக்கத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதால் தங்களது கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

எனது வலைப்பூக்கள் விவரம் இதோ:--

1.http//www.bharathipayilagam.blogspot.com
2.http//www.ilakkiyapayilagam.blogspot.com
3.http//www.tamilnadythyagigal.blogspot.com
4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com

நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்!
தஞ்சை வெ.கோபாலன்

2 comments:

  1. அய்யா,
    வெளிச்சத்துக்கு வராத தமிழ்நாட்டைச் சேர்ந்த தியாகிகளின் வர்லாற்றை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
    உங்களின் இந்தத் தளத்திற்கான சுட்டியை, தளங்களின் தளமான கன்னிமாராவில் நான் எழுதி வரும் 'புத்தகங்களும் நானும்' என்ற தொடரில் இணைத்துள்ளேன்.
    அதற்கான சுட்டி: http://kannimaralibrary.co.in/thudi-027/

    ReplyDelete
  2. அய்யா,

Please give your comments here